Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஆர்.கே நகர் முல் புதரில் எடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத ஆண் சடலம் !

•On March 28, 2018
ioc
Share

டிடிவி தினகரன் சட்டமன்ற உறுபினராக போட்டியிட்டு வெற்றி பெற்ற  ஆர்.கே. நகர் தண்டையார் பேட்டை அருகில் ஐஓசி பஸ் டிப்போவின் பின் புற  முல் புதரில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் எடுக்க பட்டது.

இந்த அடையாளம் தெரியாத வாலிபர் யார் என்றும், இவர் பிணமாக கிடக்க என்ன காரணம் என்றும்  ஆர்.கே நகர்  போலீஸ் விசாரித்து வருகின்றன

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.