Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

'புதிய இந்தியா' பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு

•On March 13, 2017
modi
Share
modi பிரதமர் மோடி ஏற்கனவே அறிமுகப்படுத்தி இருக்கும், ‛நமோ' ஆப்சில், புதிய இந்தியாவை உருவாக்குவோம் என உறுதிமொழி சேர்க்கப்பட்டுள்ளது. IAmNewIndia' என்ற பெயரில் புதிய உறுதி மொழியை மோடி அறிமுகப்படுத்தி உள்ளார். ஊழல் இல்லா இந்தியா, பணமில்லா பரிவர்த்தனைகள், மகளிர் வளர்ச்சி ஊக்குவிப்பு உள்ளிட்ட 9 முக்கிய குறிக்கோள்களை மையப்படுத்தி இது உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்த மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நாடு 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் 2022 ல் காந்தி, பட்டேல், அம்பேத்கார் பெருமை கொள்ளும் வகையிலான புதிய இந்தியா உருவாகும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.