Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பிக்காணி உடையில் கிளுகிளுப்பூட்டும் ஏமி ஜாக்சன் – புகைப்படம்:

•On July 6, 2017
Amy Jackson Bikkani
Share
Amy Jackson Bikkani பெண்கள் அணியும் நீச்சல் உடைகளுக்கு ஒரு மாஸ் உண்டு. அதாவது அந்த உடைகளுடன் பெண்கள் பேஷன் ஷோ நிகழ்வுகள் நடத்துவதும் உண்டு. அழகிய உடைக்கும், அந்த உடையை அலங்கரித்த பெண்மணிக்கு பேஷன் ஷோ தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்குவர். இந்த நீச்சல் உடைகளுக்கு 'பிக்காணி' ஆடை என்றும் சொல்லப்படும். ஜூலை 5 வருடம் வருடம் உலக 'பிக்காணி' தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த வருட 'பிக்கனி' ஆடை தினத்தன்று இந்திய நடிகை ஏமி ஜாக்சன் 'பிக்கனி' உடை அணித்து கிளுகிளுப்பூட்டும் விதத்தில் அசத்தியுள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.