Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இன்றைய பெட்ரோல், டீசல் விலை

•On July 6, 2017
petrol-kEVG--621x414@LiveMint
Share
petrol-kEVG--621x414@LiveMint இந்த விலை இன்று (ஜூலை 6) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.65.58 காசுகளாகவும், டீசல் விலை 16 காசுகள் உயர்த்தப்பட்டு லிட்டருக்கு ரூ.56.43 காசுகளாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூலை-06) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.