Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பாலம் உடைந்ததால் அரசு பேருந்து விபத்து உயிர் தப்பிய பயணிகள்

•On August 10, 2017
flood bus
Share
flood bus அரியலூர் அருகே காட்டோடை பாலம் உடைந்து அரசு பேருந்து மழை வெள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். அரியலூர் மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த பேய் மழையில் செந்துறை அருகே உள்ள நிண்ணியூர் காட்டு ஓடையில் அமைக்கப்பட்ட தற்காலிக பாலம் உடைந்தது இதனை அறியாமல் அந்த வழியே வந்த. அரசு பேருந்து சிக்கி அந்தரத்தில் தொங்கியது. இதில் பயணம் செய்த ஓட்டுநர் உள்பட பயணிகள் சிலர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்கள். இதனால் செந்துறை - பெண்ணாடம் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.