Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பல்கேரியாவில் தமன்னாவுக்கு பாஹுபலி தந்த இன்ப அதிர்ச்சி..!

•On December 23, 2014
TAMANA-B002g-TAMIL1
Share

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிவரும் ‘பாஹுபலி’ படத்தின் மேக்கிங் பற்றிய டீசர் ஒன்று இரண்டு தினங்களுக்கு முன் வெளியாகி அனைவரையும் ஆச்சர்யத்தில் வாய்பிளக்க வைத்துள்ளது. பிரபாஷ், அனுஷ்கா, தமன்னா, ராணா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நிந்தப்படத்தில் நடிக்கின்றனர்.

இந்தப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது பல்கேரியா நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த சமயத்தில்தான் கடந்த இரு தினங்களுக்கு முன் தமன்னாவின் பிறந்தநாளும் வந்தது. இதையறிந்த ‘பாஹுபலி’ படக்குழுவினர் தமன்னாவின் பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாடி அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்கள்.

 ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.