Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பகத் பாசில் வில்லனாக நடிக்கும் "வேலைக்காரன்", "அநீதி கதைகள்" படம்...

•On May 17, 2017
sibavi
Share
sibavi 'தனி ஒருவன்' வெற்றிப்பட இயக்குனர் மோகன் ராஜா இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நயன்தாரா ஆகியோர் நடித்து வரும் படம் ‘வேலைக்காரன்’. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனை எதிர்க்கும் வில்லனாக பகத் பாசில் நடித்து வருகிறார். மேலும் படத்தில் நடிகை சினேகா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ‘ஆரண்ய காண்டம்’ படத்துக்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கும் படம் ‘அநீதி கதைகள்’. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தில், ஹீரோயினாக சமந்தா நடிக்கிறார். இந்தப் படத்தில், விஜய் சேதுபதியை எதிர்க்கும் வில்லனாக நடிகர் பகத் பாசில் நடித்து வருகிறார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.