Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நீளத்தை குறைக்க ‘லிங்கா’ ட்ரிம்மிங் , 9 நிமிடம் வெட்டு..!

•On December 17, 2014
linga
Share

சூப்பர்ஸ்டாரின் பிறந்தநாளன்று வெளியான ‘லிங்கா’ ரஜினி ரசிகர்களை திருப்திப்படுத்தியுள்ளது என்றாலும், படம் பார்த்த அனைவரும் ஒருமித்த கருத்தாய் கூறுவது படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம் என்பதுதான். படம் மொத்தம் 2.5௦ நிமிடங்கள் ஓடுகிறது.

தற்போது ரசிகர்கள் பலரின் கருத்துக்கேற்ப ‘லிங்கா’வை ட்ரிம்மிங் செய்து 9 நிமிடங்களை குறைத்துள்ளார்கள். இதில் முதல் பாதியில் 6 நிமிடங்களும் இரண்டாம் பாதியில் 3 நிமிடங்களும் வெட்டப்பட்டுள்ளனவாம். இரண்டாம் பாதியில் அந்த மூன்று நிமிடங்களும் க்ளைமாக்ஸ் காட்சியில் தான் வெட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

 ,

 ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.