Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நந்திதா நடித்த படத்தின் ஸ்பெஷல் ஷோ பார்த்தார் சிவகார்த்திகேயன்..!

•On July 9, 2014
Nalanum Nandhiniyum - Sivakarthikeyan
Share

வரும் வெள்ளிக்கிழமை(ஜூலை-11) லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘நளனும் நந்தினியும்’ படம் திரைக்கு வரவிருக்கிறது. புதுமுகம் மைக்கேல், அட்டகத்தி நந்திதா ஜோடியாக நடித்துள்ள இந்தப்படத்தை வெங்கட்பிரபுவிடம் இணை இயக்குனராக பணிபுரிந்த வெங்கடேசன் என்பவர் இயக்கியுள்ளார்.

நேற்று இந்தப்படத்தின் சிறப்புக்காட்சி ஒன்று சிவகார்த்திகேயன் பார்ப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த சிவகார்த்திகேயன், ‘குடும்பத்துடன் பார்க்கும் விதமாக ஒரு அருமையான கதையை அழகான படமாக கொடுத்துள்ளார்கள்” என பாராட்டினார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.