Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அஞ்சலி படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடுகிறாரா காஜல்...?

•On July 9, 2014
Kajal Agarwal 01
Share

பிரபல நடிகைகள் தாங்கள் நடிக்காத படங்களில் கூட ஒரே ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடுவது ஒரு ட்ரென்ட் ஆகவே மாறிவிட்டது. ஆனாலும் ஒரு படத்திற்கு அவர்கள் வாங்குகின்ற தொகையில் பாதியையோ அல்லது முழுதாகவோ வாங்கிவிட்டுத்தான் ஆடுகிறார்கள்.

நயன்தாரா, தமன்னா, ஸ்ருதிஹாசனை தொடர்ந்து இப்போது காஜல் அகர்வாலும் ஒரு பாடலுக்கு ஆடும் பட்டியலில் இடம்பிடித்து விட்டார்.

தெலுங்கில் அஞ்சலி கதாநாயகியாக நடித்துவரும் ‘கீதாஞ்சலி’ படத்தில் காஜல் அகர்வாலை ஒரு பாடலுக்கு மட்டும் ஐட்டம் டான்ஸ் ஆடவைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ஆனால் காஜல் கேட்கிற தொகை இவர்கள் நினைத்துவந்த தொகையை விட கூடுதலாக இருப்பதால் பேச்சுவார்த்தை இன்னும் தொடர்ந்து நடக்கிறதாம்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.