Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நடுச்சாமத்துல சுடுகாட்டுக்கு ஏன் போகிறார் மிஸ்கின்..!

•On September 15, 2014
miskin new
Share

மிஸ்கின் எது செய்தாலும் வித்தியாசமாகத்தான் செய்ய நினைப்பார். அவரது படங்களும் அந்த வகையை சேர்ந்தவைதான். இருட்டு நேரத்தில் அவர் கருப்பு கண்ணாடி அணிவது கூட அதில் சேர்த்திதான். இதுபோதாதென்று அவ்வப்போது சுடுகாட்டுக்கும் சென்று வருவதாக கூறியுள்ளார் மிஸ்கின்.

“இதைவிட அமைதியான இடம் வேறு இருப்பதாக தெரியவில்லை. எப்போதாவது மன அழுத்தம் ஏற்பட்டால் அருகில் உள்ள சுடுகாட்டிற்கு சென்று நான்கைந்து மணி நேரம் அமைதியாக அமர்ந்துவிடுவேன்” என்கிறார் மிஸ்கின். இவர் தற்போது இயக்கிவரும் படத்தின் பெயர் ‘பிசாசு’ தான். அதற்காக இப்படியா..?

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.