Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நடிகை வரலட்சுமி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ‘சத்யா’ படம்

•On May 26, 2017
varala
Share
varala பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ், ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகும் படம் ‘சத்யா’ பிரதீப் கிருஷ்ணமூர்த்தி ‘சைத்தான்’ படத்தை இயக்கியவர். ‘சத்யா’ படத்தில் நடிகை வரலட்சுமி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். தெலுங்கில் வெளியான ஷணம் படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது. குழந்தை கடத்தலை பின்னணியாகக் கொண்ட திரில்லர் கதை. இந்தப் படத்தில் குழந்தை கடத்தும் கும்பலை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக வரலட்சுமி நடிக்கிறார். இந்தப் படத்தில் முத்தக்காட்சி ஒன்றை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி வைத்திருந்தார். ஆனால் முத்தகாட்சியில் நடிக்க சிபிராஜ் மறுத்துவிட்டார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.