Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தோல்வி மட்டுமே மனிதனை உயர்த்தும் - மிஷ்கின்

•On March 8, 2017
collage_647_031016050622
Share
collage_647_031016050622 "சிம்பா" பரத், பிரேம்ஜி நடிப்பில் புதுவகை ஜானரில் உருவாகியிருக்கும் புதிய படம் இந்தப்படத்தின் இசை விழாவில் பேசிய இயக்குநர் மிஷ்கின் படத்தின் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த பின் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் பற்றி பொரிந்து தள்ளினார். நான் 12 வகுப்பு தேர்வு எழுதிய போது 10 நிமிடத்தில் வெளியே வந்து விட்டேன் எனக்கு தேர்வுகளில் வெற்றிகளில் நம்பிக்கையில்லை. தோல்வி மட்டுமே மனிதனை உயர்த்தும் என நம்புகிறேன். விஷாலுடன் நான் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடுகிறேன். எனக்கு வெற்றி தேவையில்லை விஷாலுக்காக வெற்றியை கொடுங்கள். எங்களை துவேஷம் செய்கிறார்கள் நாங்கள் இதுவரை பதவியில் இல்லை நாங்கள் எந்த ஊழலும் செய்யவில்லை. நாங்கள் இந்த தேர்தலில் ஜெயித்தால் நாங்கள் தரும் வாக்குறுதிகளை ஒரு வருடத்தில் நிறைவேற்றுவோம் இல்லாவிட்டால் எங்கள் பதவியை ராஜினாமா செய்கிறோம். இதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நான் தயாரிப்பாளர் சங்கத்தில் பட்ட அவமானத்தாலேயே நான் தேர்தலில் நிற்கிறேன் என்று மிஷ்கின் பேசினார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.