Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

துரைமுருகனின் நடிப்பு எனக்கு பிடிக்காது - கமல்ஹாசன் பளிச்..!

•On October 20, 2018
kamal24
Share

துரைமுருகனின் நடிப்பு எனக்கு பிடிக்காது என மக்கள் நீதி மைய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இன்று, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றனது என கூறினார். மேலும் மக்கள் நீதி மைய்ய கட்சி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்த திட்டங்களை கலந்தோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழக மக்களுக்கு என்னை பற்றி தெரியும் அதனால் நங்கள் என்ன செய்யவேண்டும் என்று மக்களிம் கலந்தோசித்து அவர்களின் நிறை, குறைகளை கேட்டறிகிறோம் என்று கமல் தெரிவித்தார். காங்கிரஸுடனான கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அதை குறித்து இப்பொது எதுவும் சொல்லமுடியாது என்று கமல்ஹாசன் கூறினார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.