Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

துப்பறிவாளன் விட்டில் திருட்டு!

•On November 13, 2017
vishal1
Share
vishal1 சென்னை அண்ணாநகரில் உள்ள  நடிகர் விஷால் வீட்டில் இருந்த தங்கமோதிரம், கம்மல் மற்றும் வளையல்கள் திடீரென காணவில்லை. யாரோ திருடிச்சென்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில்  விஷாலின் மேலாளர் ரகுபதி அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில், ‘புஷ்பா என்ற பெண் எங்கள் வீட்டில் வேலை செய்து வந்தார். அவர் தற்போது வேலைக்கு வரவில்லை. அவர் மீது சந்தேகம் உள்ளது’ என்று கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.