துணைநடிகர் தற்கொலை முயற்சி - நடிகர் விஷால் உடனடியாக உதவி ...!!

துணைநடிகர் தற்கொலை முயற்சி - நடிகர் விஷால் உடனடியாக உதவி ...!! நாளிதழ் ஒன்றில் வெளிவந்த துணை நடிகர் இளவரசனின் தற்கொலை முயற்சி செய்தியை படித்து அறிந்த நடிகர் விஷால் உடனடியாக ரசிகர் மன்ற செயலாளர் ஹரியின் மூலம் இளவரசனுக்கு ரூபாய் 10 ஆயிரத்தை மருத்துவமனைக்கு சென்று வழங்குமாறு கூறினார். அதன்படி விஷால் ரசிகர் மன்ற செயலாளர் ஹரி இளவரசனுக்கு ரூபாய் 10 ஆயிரத்தை விஷாலின் தேவி அறக்கட்டளையின் மூலம் மருத்துவ உதவியாக வழங்கினார். அவருடைய கோரிக்கை விரைவில் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுத்துக்கொள்ளப்படும் என்று தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளருமான விஷால் தெரிவித்தார். Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
