அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டத்தில் எங்களுடைய ஸ்லீப்பர் செல்களும் கலந்துகொண்டனர் - வெற்றிவேல் எம்.எல்.ஏ...

டி.டி.வி. தினகரன் ஆதரவாளரும், மாவட்ட செயலாளருமான வெற்றிவேல் எம்.எல்.ஏ. இன்று கூறியதாவது:-
கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி. வி.தினகரன் நியமித்த புதிய நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் தலைமை கழகத்திற்கு விரைவில் வருவோம். 72 எம்.எல்.ஏ.,க்கள், பெரும்பான்மையான எம்.பி.,க்கள் கலந்து கொண்டனர். அதில் சிலர் எங்களது ஆட்கள் கட்சியில் சிலிப்பர் செல்சாக உள்ளனர். இப்போது கூட நாங்கள் தலைமை அலுவலகத்திற்கு சென்று பூட்டு போட்டு விடுவோம் அனால் அதை நாங்கள் செய்ய மாட்டேம். அதை செய்தால் அவர்களுக்கும் எங்களுக்கும் வித்தியாசம் இல்லம் போய்விட்டும். அதுமட்டுமின்றி தமிழகத்தில் மிக பெரிய கட்சியில் ஒன்று அதிமுக கட்சிக்கு அவப்பெயர் வந்து விட கூடாது என்பதனால் அதை செய்யாமல் நிறுத்திவைக்கப்பத்டுள்ளது. அதிமுகவை விரைவில் கைப்பற்றுவோம். அதிமுக அலுவகத்திற்கு மீண்டும் செல்வோம். தமிழகத்தில் தினகரன் விரைவில் ஆட்சி அமைப்பர் என எம்.எல்.ஏ. வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
