Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

திரைப்பட கல்லூரி ஆரம்பிக்கிறார் இயக்குனர் இமயம்..!

•On July 8, 2014
IMG_5745
Share

நடிகர்களுக்கு நடிப்பு சொல்லிக்கொடுப்பதில் பாரதிராஜாவை யாரும் அடித்துக்கொள்ள முடியாது. அவர் டைரக்ஷனில் நடிக்கும்போது பல நடிகர் நடிகைள் எங்கே அவர் தன்னை அடித்துவிடுவாரோ என பயந்தபடி சரியாக நடித்தனர். அதேபோல அவரிடம் உதவியாளர்களாக இருந்து தொழில் கற்ற பலரும் திரைத்துறையில் மிகப்பெரிய இயக்குனர்ளாக மாறினார்கள்.

அப்படிப்பட்ட இயக்குனர் இமயம் பாரதிராஜா, உலக தரத்திற்கு இணையான திரைப்படக் கல்லூரி ஒன்றை சென்னையில் துவக்க உள்ளார். அதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது துவக்கப்பட்டுள்ளது. அரசு திரைப்பட கல்லூரி உட்பட சில தனியார் கல்லூரிகள் இருந்தாலும் சினிமாவில் கிட்டத்தட்ட நாற்பது வருட அனுபவமுள்ள பாரதிராஜா திரைப்பட கல்லூரி ஆரம்பிப்பது சினிமாவுக்குள் நுழைய விரும்புபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் தான்..

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.