Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

திமுக தலைவரை சந்தித்ததில் அரசியல் இல்லை- பா,ஜ,க!

•On November 6, 2017
modi1
Share
modi1 தினத்தந்தி பவளவிழா மற்றும் பிரதமர் அலுவலக இணை செயலாளர் சோமநாதன் இல்லத் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்துள்ள பிரதமர் மோடி, திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்துள்ளார். modi சில காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஓய்வு எடுத்து வரும் கருணாநிதியை சந்திக்க பிரதமர் மோடி விரும்பினார். இதனையடுத்து அவர் இன்று கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்திற்கு சென்றார். அவரை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் , கனிமொழில முன்னாள் அமைச்சர் துரை முருகன் வரவேற்றனர். தொடர்ந்து அவர் கருணாநிதியை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். பிரதமர் மோடி திமுக தலைவரை சந்தித்ததில் அரசியல் ஏதுமில்லை என்று பா.ஜ.க, நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.