தல அஜித் திருப்பதியில் சாமி தரிசனம்... செல்ஃபி எடுத்த ரசிகர்கள்!

தல அஜித்குமார், திருமலை திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்து விரைவில் திரைக்கு வர இருக்கிறது விவேகம் திரைப்படம். அஜித் மட்டுமல்லாது விவேக் ஓபராய், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளார். படம் திரைக்கு வரத் தயாராகி உள்ள நிலையில், நடிகர் அஜித் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். திருப்பதி வந்த நடிகர் அஜித்துடன் ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postதலையின் நியூ ஸ்டில்!
