Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தலையின் நியூ ஸ்டில்!

•On July 18, 2017
vivegam thala
Share
vivegam thala சிவாவுடன் இணைந்து அஜித் நடித்து வரும் 3 திரைப்படம் 'விவேகம்' அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வால் முதல் முறையாக இணைகிறார். “விவேகம்” படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை செர்பியாவில் முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளது படக்குழு. இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதில் எல்லா வித கெட்டப்புகளிலும் அஜித்துக்கு சரியாக பொருந்தும். இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள புதிய அஜித் ஸ்டில், அவரது ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது. vivegam 1

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.