Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தமிழக சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு: ஹிமாச்சல்.....

•On May 15, 2017
My_Broken_Window_wallpaper
Share
My_Broken_Window_wallpaper பிலாஸ்பூர் அருகே சுமார் 14 பேருடன் சென்ற சுற்றுலா வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தலைநகர் டெல்லியில் இருந்து குலுமணாலிக்கு வாடகை வேன் மூலம் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது, சிம்லாவுக்கு சுமார் 120கி.மீ தொலைவில் சண்டிகர் - குலுமணாலி இடையே பனிச்சறுக்கில் வேன் சிக்கி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவ்விபத்தில் மதுரையைச் சேர்ந்த ஜெயராமன், காயத்ரி மற்றும் குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், படுகாயம் அடைந்தவர்கள் சண்டிகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.