Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

என்னாது...லக்ஷ்மிமேனன் ஜோடி ஸ்டன்ட் மாஸ்டரா???

•On May 15, 2017
lakshmi
Share
lakshmi என்னாங்க தலைப்ப பார்த்து குழம்பி போய்ட்டிங்களா அது ஒன்னு இல்லங்க நம்ம டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவா தான் அந்த ஸ்டன்ட்மாஸ்டர் என்னடா இன்னும் மேலும் கொஞ்சம் கொலப்புரானே பாக்குறிங்களா அதாவது நான் என்ன சொல்ல வரேனா கிழே படியுங்கள் புரியும். அதாவது நம்ம டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவா நடித்து கொண்டிருக்கும் படம் “ எங் மங் சங் “ இப்படத்தில் பிரபுதேவா ஜோடியாக லக்ஷ்மிமேனன் நடிக்கிறார். அப்புறம் ஏண்டா ஜோடி ஸ்டன்ட் மாஸ்டர் சொல்றேன் பாக்குரிங்களா. அது எண்ணான அந்த படத்துல நம்ம டான்ஸ் மாஸ்டர் ஸ்டன்ட்மாஸ்டர்ரா நடிக்கிறாரு அதாவது குங்பூ சண்டை பயிற்சியாளராக நடிக்கும் படம் “ எங் மங் சங் “ முழுக்க முழுக்க காமெடி கலக்கல் படமான “ எங் மங் சங் “ படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் ஒளிப்பதிவு ஆர்.பி.குருதேவ் மேற்கொள்கிறார்.எடிட்டிங்- நிரஞ்சன் மற்றும் பாசில் கையாளுகின்றனர். பாடல்கள்- பிரபுதேவா, மு.ரவிக்குமார் பாடி அம்ரீஷ் இசையமைத்துள்ளார். மேலும் வாசன்ஸ் விஷுவல் வென்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.எஸ். சீனிவாசன்,கே.எஸ்.சிவராமன் இவர்கள் தயாரிப்பிலும். எம்.எஸ்.அர்ஜுன் அவர்கள் இயக்கியும் உள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.