தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆதரவு யாருக்கு? ரசிகர்களுடன் இப்போது நடிகர் விஜய் ரகசிய ஆலோசனை!

2016ம் ஆண்டு மே மாத வாக்கில் நடைபெறவிற்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் மும்முனை போட்டி நடைபெரும் என சொல்லப்படுகிறது. அதில் ஒன்று தி.மு.க தலைமையிலான ஒரு அனி, ஆ.தி.மு.க தலைமையிலான ஒரு அனி மற்றும் ம.தி.மு.க, கம்யூனிஸ்ட் மற்றும் சில இதர கட்சிகள் சேர்ந்து ஒரு அணியாக என மும்முனை போட்டி எதிர்பார்க்கப்படுகிறது.
நடைபெறவிருக்கும் இந்த சட்டமன்ற தேர்தலில் யாருக்கு தனது ஆதரவு அளிப்பது என்பதை பற்றி நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர்மன்ற நிர்வாகிகளுடன் சென்னை வடபழனியில் உள்ள ஒரு ஹோட்டலில் தற்போது ஆலோசனை நடத்திக்கொண்டு வருகிறார் என நம்பகதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Post"அரண்மனை 2" திரைப்பட விமர்சனம்:
