Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தன் தாய்க்கு பிரசவம் பார்த்த 12 வயது சிறுமி: இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்...

•On June 13, 2017
baby1
Share
baby1 அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி பகுதியை சேர்ந்தவர் ஜசீ. டீனேஜ் வயதில் காலடி எடுத்து வைக்க உள்ள 12 வயது சிறுமி. இவரது தாயார் கரு உண்டாகியிருந்தார். சமீபத்தில் அவருக்கு பேறு காலம் நடந்துள்ளது. ஜசீக்கு தன் தாயின் பிரசவத்தைப் பார்க்க வேண்டும் என்று அதிக ஆர்வம். மருத்துவர்களிடம் தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார். இதற்கு டாக்டர்களும் ஒப்புக்கொண்டனர். பேறுகால அறைக்கு சென்ற அவரையே தன் தாய்க்கு பிரசவம் பார்க்க வைத்துள்ளனர் டாக்டர்கள். ஜசீயின் கைகளாலேயே குழந்தையை வெளியே எடுக்க வைத்துள்ளனர். தனக்கு தம்பி பிறந்துள்ளதை ஜசீ 'லைவ்'வாக பார்த்தார். ஜசீ தன் தம்பியை தாயில் உடலில் இருந்து வெளியே எடுக்கும் போது தன்னை அறியாமலேயே அழுதுவிட்டார். இதுகுறித்து ஜசீ, கூறுகையில், என் வாழ்நாளில் மிகச்சிறந்த தருணம். தம்பியை முதலில் பார்க்கும் போது நான் அப்படியே அழுதுவிட்டேன் என ஆச்சரியத்தோடு கூறியுள்ளார். baby3 baby 4 baby5 baby 6 baby2. baby 7

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.