தன் அறிமுகப் படத்திற்கே பாடலை பாடிய பிரபல நடிகரின் மகன்!

மலையாளத்தில் த்ரிஷ்யம் பட டைரக்டர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகும் படம் தான் "ஆதி". இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார் மோகன்லால் மகன் பிரணவ். இந்த படத்தில் இடம்பெறும் ஒரு ஆங்கிலப் பாடலை எழுதியுள்ள அவர், அனில் ஜான்சன் இசையில் அந்தப் பாடலை சொந்தக்குரலில் பாடியிருக்கிறார். தற்போது படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடந்து வருகிறது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
