தனுஷ், உதயநிதியுடன் ஜோடிசேரும் எமி ஜாக்சன்..!

‘ஐ’ படத்தில் நடித்து முடித்துவிட்டு காத்திருக்கும் எமி ஜாக்சனுக்கு அடுத்ததாக சூர்யா படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. ஆனால் முதலில் கேட்ட கால்ஷீட்டை விட பாதி நாட்களே போதும் என்றும் சொன்னதால் தனது கேரக்டரை டம்மியாக்கி விடுவார்களோ என பயந்த எமி ஜாக்சன் அந்தப்படத்தில் இருந்து விலகிக்கொண்டார்.
ஆனாலும் அதிர்ஷ்டம் அவரை விடுவதாக இல்லை.. ஆம் தனுஷ், உதயநிதி இருவருடனும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு தேடி வந்திருக்கிறது. வேலையில்லா பட்டதாரி படத்தை தொடர்ந்து இயக்குனர் வேல்ராஜ், தனுஷ், அனிருத் மூவரும் இணையும் படத்தில் கதாநாயகியாக எமி ஜாக்சன் ஒப்பந்தமாகியுள்ளார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postஅஜித்தை கௌரவப்படுத்திய சுரேஷ்கோபி..!
