அஜித்தை கௌரவப்படுத்திய சுரேஷ்கோபி..!

சமீபத்தில் சுரேஷ்கோபி நடித்து ‘தி டால்பின்ஸ்’ என்கிற படம் மலையாளத்தில் வெளியானது. இதில் படம் முழுக்க சால்ட் அன்ட் அன்ட் பேப்பர் லுக்கில் ஒரிஜினல் முடிக்கே விக் வைத்துகொண்டு வலம் வருகிறார் சுரேஷ்கோபி,. அவரது மனைவியும் நண்பர்களும் அதை மாற்றும்படி கூறுவார்கள்..
ஆனாலும் சுரேஷ்கோபியோ மங்காத்தா அஜித் ஸ்டைலை பாலோ பண்ணுவதாக கூறி டை அடிக்க கூட மறுத்துவிடுவார் அஜித்தும் சுரேஷ்கோபியும் கிட்டத்தட்ட12 வருடங்களுக்கு முன் ‘தீனா’ என்கிற படத்தில் அண்ணன் தம்பியாக இணைந்து நடித்திருந்தனர். சீனியர் ஹீரோ சுரேஷ்கோபியைக்கூட அஜித்தின் ஹேர்ஸ்டைல் கவர்ந்துள்ளது ஆச்சர்யமான விஷயம் தான்..
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
