தடைகளை கடந்து "மொட்ட சிவா கெட்ட சிவா" ரிலீஸ்

"மொட்ட சிவா கெட்ட சிவா" லாரன்ஸ் நடிப்பில் வேந்தர் மூவீஸ் மதன் தயாரிப்பில் உருவான படம். இதில் சத்யராஜ், நிக்கி கல்ராணி, லக்ஷ்மி ராய் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
லாரண்ஸ் போலிஸாக நடித்திருக்கும் இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறது. நடிகர் லாரன்ஸ் அவர்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் படங்களுக்கு குடும்பத்துடன் பார்க்கும் ரசிகர்கள் அதிகம்.
"மொட்ட சிவா கெட்ட சிவா" கடந்த மாதம் ரிலீஸாக இருந்த நிலையில் பொய் வழக்கொன்றில் சிக்கியதால் படம் ரிலீஸ் தாமதம் ஆனது.
"மொட்ட சிவா கெட்ட சிவா" பட வழக்கில் படத்தின் மீதான தடையை இன்று நீதிமன்றம் நீக்கியுள்ளது.
வரும் 9ந்தேதி "மொட்ட சிவா கெட்ட சிவா" படம் ரசிகர்களுக்கு திரை விருந்தாக வருகிறது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
