ஜூன் முதல் தமிழகமெங்கும் வெளியாகும் "யார் இவன்"

படகோட்டி, உத்தமபுத்திரன் படங்களை இயக்கிய பிரபல இயக்குனரின் பேரன் தமிழல் இயக்குனராக அறிமுகமாகும் "யார் இவன்"
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நடிப்பில் `படகோட்டி', நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் நடிப்பில் `உத்தம்புத்திரன்' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய T.பிரகாஷ்ராவ் அவர்களின் பேரன் T.சத்யா "யார் இவன்" படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமாகிறார்.
"யார் இவன்" ஒரு காதல் கதை கலந்த மர்ம த்ரில்லர் திரைப்படம். சச்சின் நாயகனாகவும் ஈஷா குப்தா நாயகியாகவும் நடிக்கின்றனர். பிரபு, சதீஷ், வென்னெலா கிஷோர், கிஷோர் குமார் உள்ளிட்டவர்களும் படத்தில் உள்ளனர். பீமிலி கபடி ஜட்டு, எஸ்.எம்.எஸ், ஷங்கரா ஆகிய தெலுங்குப் படங்களை இயக்கி பெரும் வெற்றியை கண்ட T.சத்யா இயக்கும் முதல் தமிழ் படம் "யார் இவன்".
இன்று இப்படத்தில் இடம் பெறும் ஏனோ ஏனோ பாடலின் முன்னோட்ட விடியோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்ப்பை பெற்றுள்ளது.
https://www.youtube.com/watch?v=Y-R63tpscs4
மிகவும் எதிர்பார்க்கப்படும் சுவாரசியமான ஆக்ஷன் த்ரில்லர் படமான "யார் இவன்" வரும் ஜூன் மாதம் உலகேங்கும் வெளியாகவுள்ளது
நடிகர்கள்:
Sachiin
ஈஷா குப்தா
பிரபு
கிஷோர் குமார்
சதீஷ்
வென்னல கிஷோர்
தியானா பாலகிருஷ்ணன்
சுப்பிரேத் ரெட்டி
Sathru
தில்லி கணேஷ்
ஹரிஸ்
தொழில்நுட்ப கலைஞர்கள்:
இயக்குனர் - டி. சத்யா
தயாரிப்பாளர் - ரெய்னா ஜோஷி
இசை - எஸ்.எஸ். தமான்
பாடல் - நா முத்து குமார்
ஒளிப்பதிவு - பிந்தேரா மேனன்
ஆசிரியர் - பிரவின் பூடி
சண்டை - கனல் கண்ணன்
நிர்வாக தயாரிப்பாளர் - சிவபிரசாத் குடைமித்லா
ப்ரோ - நிகில்லா
விளம்பர வடிவமைப்பு - வெங்கட்Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
