Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சௌந்தர்யா ரஜினிகாந்த்தின் கார் இடித்து ஆட்டோ டிரைவர் காயம்....

•On February 28, 2017
54379394
Share
54379394 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளும் இயக்குனரும் ஆனா சௌந்தர்யா ரஜினிகாந்த், தமிழ் திரையுலகில் கோச்சடையன் படம் முலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.கோச்சடையன் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிக்கும் வேலையில்லா பட்டதாரி பாகம் இரண்டு இயக்கிவருகிறார் . இந்தநிலையில் இன்று காலை சவுந்தர்யா ஓட்டி வந்த கார், ஆழ்வார்பேட்டை அருகே நின்றுகொண்டிருந்த ஆட்டோ மீது எதிர்பாராத விதமாக மோதியது. கார் மோதியதில் ஆட்டோவுக்குள் தூங்கிக்கொண்டிருந்த மணி என்பவர் பலத்த காயமடைந்ததாக கூறப்படுகிறது. மேலும், ஆட்டோவும் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. ஆழ்வார்பேட்டையில் ஆட்டோ மீது கார் மோதியதும் சம்பவ இடத்தில் இருந்த பொது மக்கள் அனைவரும் ஓன்று திரண்டு கூட்டம் கூட்டினர்.காரை ஓட்டிவந்தது நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் மகள் என்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.