Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

செல்வராகவன் இயக்கிய வரும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு...

•On May 21, 2017
sj suriya
Share
sj suriya எஸ்.ஜே. சூர்யாவை கதாநாயகனாக வைத்து இயக்குநர் செல்வராகவன் இயக்கிய படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. இந்தப் படத்தில் நந்திதா, ரெஜினா ஆகியோரும் நடித்துள்ளனர். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்துக்குத் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது . இந்த படம் மே மாதம் வெளியாகும் என அறிவிக்கப்படிருந்தது. பல்வேறு காணங்களால் இந்த படம் மே மாதம் வெளியாவதில் சிக்கல் எழுந்ததால் இந்த படத்தின் ரீலிஸ் தள்ளிவைக்கப்பட்டது. இந்தநிலையில் நெஞ்சம் மறப்பதில்லை’ படம் ஜூன் மாதம் வெளியாகும் என்ற போஸ்டர் இயக்குநர் செல்வராகவன் டுவிட்டலில் தெரிவித்துள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.