Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சென்னை வானிலை ஆய்வு மையம்: தமிழகத்தில் வெப்பம் குறையும்...

•On May 24, 2017
veppam
Share
veppam அப்பாடா இப்போதான் போன உயிர் வந்த மாதிரி இருக்கு ஆமாங்க நம்ம ஊருல வெயில் பயங்கரமா அடிக்குது. எப்போதான் வெயில் குறையும் எதிர்பார்த்த நேரம் வந்துட்டு. தமிழகத்தில் கடுமையாக வீசி வந்த அனல்காற்று குறைந்து வெப்பம் குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் பரவலாக வெப்பம் சற்று குறைந்து காணப்படும். சென்னையில் அதிகபட்சம் வெப்ப நிலை 102 டிகிரி பாரன்ஹீட்டாக இருக்கும். தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.