Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 'மெட்ரோ'

•On January 4, 2017
metro-tamil-movie-posters-4
Share
metro-tamil-movie-posters-4அனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் சிரிஷ் நாயகனாக நடித்த படம் 'மெட்ரோ'. இப்படத்தில் பாபி சிம்ஹா முக்கியமான ரோலில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி வெளியானது. செயின் பறிப்பு திருடர்கள் எப்படி உருவாகிறார்கள் என்ற கதையில் இப்படம் உருவானது. இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. மக்கள் கவனத்தை ஈர்த்த படமாக இருந்தது. தற்போது இப்படம் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் வருகிற ஜனவரி 12ம் தேதி திரையிடப்பட உள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.