Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் தேதி இன்று வெளியாகியது

•On March 9, 2017
Election-Commission
Share
Election-Commission கடந்த வருடம் அக்டோபர் மாதம் 5 ஆம் தேதியன்று தமிழக முன்னால் முதல்வர், மற்றும் ஆ.இ.அ.தி.மு.க.வின் பொதுசெயலாளர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் மறைவிற்கு பிறகு அவர் எம்.எல்.ஏ வாக நின்று வெற்றி பெற்ற சென்னை ஆர்.கே.நகர் தொகுதி தற்பொழுது, காலியாக உள்ளது. இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 12ம் தேதி ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இங்கு வேட்புமனு மார்ச் 23ம் தேதி துவங்குகிறது. ஓட்டு எண்ணிக்கை ஏப்ரல் 15ம் தேதி நடைபெற உள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.