Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சென்னையில் திருவையாறு சீசன்-1௦ல் ‘பிசாசு’ டீம்..!

•On December 22, 2014
Pisaasu Team @ Chennaiyil Thiruvaiyaru Season 10 Stills (10)
Share

கடந்த வெள்ளியன்று மிஸ்கின் இயக்கத்தில் வெளியான ‘பிசாசு’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மிஸ்கினின் வித்தியாசமான மேக்கிங்கிற்காகவே வழக்கமாக ஒரு ரசிகர் கூட்டம் எப்போதும் இருக்கும். அதிலும் ‘பிசாசு’ என ஹாரர் சப்ஜெக்டில் மிஸ்கின் இறங்கியுள்ளதால் ரசிகர்களின் கூட்டம் இந்த பிசாசை காண தியேட்டரில் குவிந்துகொண்டு இருக்கின்றனர்.

அனைத்து பக்கமும் இருந்து வெற்றி என்கிற செய்தி வந்துகொண்டிருப்பதால் உற்சாகத்தில் இருக்கும் மிஸ்கின் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டுள்ளார். இந்த உற்சாகத்துடன் தற்போது சென்னை காமராஜர் அரங்கத்தில் நடந்துவரும் சென்னையில் திருவையாறு சீசன்-1௦ல் தனது ‘பிசாசு’ குழுவினருடன் கலந்துகொண்டு இசை ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார் மிஸ்கின்.

 ,

 ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.