Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சூர்யா கொடுக்கிறார்.. ஆர்யா வாங்குகிறார்..! டிச-23ல் ‘நண்பேன்டா’ இசைவெளியீடு..!

•On December 18, 2014
nayantara-udhayanidhi-stalin-santhanam_140566387900
Share

ஒரு முறை நான்கு நண்பர்களுடன் சேர்ந்து பிக்னிக் போகிறீர்கள்.. டூர் ஜாலியாக போனால், உடனே அடுத்த வருடமும் அதே டீமுடன் டூர் பிக்ஸ் பண்ணுவீர்களா இல்லையா..? அப்படி ‘இது கதிர்வேலன் காதல்’ படக்குழுவினர் போய் வந்திருக்கும் அடுத்த டூர் தான் ‘நண்பேன்டா’ படம்.

‘இது கதிர்வேலன் காதல்’ படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக நடித்துவரும் படம் ‘நண்பேன்டா’. இந்தப்படத்தில் தான் உதயநிதியுடன் நயன்தாரா, சந்தானம், ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் என ‘இது கதிர்வேலன் காதல்’ பட கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது.

இந்தப்படத்தை இயக்குனர் ராஜேஷிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெகதீஷ் என்பவர் இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை வரும் டிச-23ஆம் தேதி நடத்த இருக்கிறார்கள்.. படத்தின் பாடல்களை சூர்யா வெளியிட ஆர்யா பெற்றுக்கொள்ள இருக்கிறார். ட்ரெய்லரை இயக்குனர் எம்.ராஜேஸ் வெளியிடுகிறார்.

 ,

 ,

 ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.