சுள்ளானின் காம ஆட்டம்! பரிதவிப்பில் நடிகை!! விரக்தியில் இயக்குனர்!!!

சுள்ளானும், கீர்த்தனம் இணைக்க வந்த நடிகையும், தண்டவாளத்தில் தற்போது நடந்து செல்லும் படத்திற்காக இணைந்துள்ளனர். பறவை இயக்குனர் இப்படத்தை இயக்கி வருகிறார். சுள்ளானின் ஆட்டம் திரைத்துறையினருக்கு தெரிந்த அளவுக்கு ‘அந்த’ புதிய நடிகைக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. சுள்ளான் துள்ளித்துள்ளி நடித்த போதே அந்த வெல்வெட் நடிகையை வெடவெடுக்க வைத்தவர். இன்னும் கூட அந்த நடிகைக்கு சுள்ளானை கண்டால் வெடவெடக்கம் தான்.
இந்நிலையில் சமீபத்தில் இவரும், இன்னொரு நட்பு நடிகரும், நடிகை ஒருவருக்காக நட்சத்திர ஓட்டலில் கட்டி புரண்டது அந்த ஓட்டலில் சல்யூட் அடித்து கதவு திறந்து விடும் காவலாளியை கூட குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்ததை திரையுலகமே அறியும். சரி விஷயத்துக்கு வருவோம்.
சுள்ளானுக்கு கீர்த்தனை மிகவும் பிடித்து விட, அவர் அதை இசைக்க முடிவு செய்த நடிகர் நெருக்கமான காட்சிகளில் சொதப்பி நடித்து பல டேக்குகள் வாங்கியுள்ளார். சுள்ளானின் லீலை தெரிந்த இயக்குனருக்கு சொல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் அச்சம் தொண்டையை அடைக்க, எப்படியாவது படத்தை முடிக்கணுமே என பரிதவித்துள்ளார். வேறு வழியின்றி உதவி இயக்குனர்கள் ஜாடை மாடையாக நடிகைக்கு புரியவைக்க, வேறு வழியின்றி தாறுமாறாக மனசுக்குள் திட்டி கொண்டே சுள்ளானின் விருப்பத்தை பூர்த்தி செய்தாராம் நடிகை.
சரி, ஒரு நாளோடு போய்விடும் என்று நினைத்த நடிகைக்கு ஏழரை சனியோ என்னவோ, தற்போது படப்பிடிப்பு முடிந்து விட்டாலும் வேறு படம் எதுவும் கிடைக்க விடாமல் செய்து விடுவேன் என மிரட்டியே தன் ஆசையை நடிகையிடம் பூர்த்தி செய்து வருகிறாராம் சுள்ளான்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
