Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கேப்டன் மகனுக்கு ஜோடியானார் மிஸ் இந்தியா..!

•On December 18, 2014
sagaptham
Share

தமிழ்சினிமாவின் மும்மூர்த்திகளில் ரஜினி, கமல் இருவரின் வாரிசுகளும் டைரக்‌ஷன், நடிப்பு என சினிமாவில் கால்பதித்து விட்டார்கள். கேப்டன் விஜயகாந்த் மட்டும் தன் இளையமகன் சண்முகப்பாண்டியனை ஹீரோவாக களம் இறக்க சரியான கதையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

இப்போது கதையுடன் நேரமும் கூடிவர, ‘சகாப்தம்’ என்ற படத்தில் ஹீரோவாகிவிட்டார் சண்முகப்பாண்டியன். சுரேந்திரன் என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் 2௦1௦ல் மிஸ் இந்தியா பட்டம் வென்ற நேகா ஹிங்கே.. ஆந்திராவை சேர்ந்த சுப்ரா ஐயப்பா இன்னொரு கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்தப்படத்திற்காக கடந்த ஒரு மாத காலம் தாய்லாந்து மற்றும் மலேசியாவில் முகாமிட்டு, பிரமாண்டமான சண்டைக்காட்சிகளை படமாக்கி வந்திருக்கிறார்கள். அதில் குறிப்பாக 2௦௦ சண்டைக்கலைஞர்கள் இடம்பெறும் கடற்சண்டை காட்சி ஒன்றை, ஸ்டண்ட் மாஸ்டர் கேச்சாவின் உதவியுடன் பிரமாண்டமான முறையில் படமாக்கியுள்ளார்களாம்

 ,

 ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.