கணவர் இயக்கத்தில் மீண்டும் அமலாபால்..!

திருமணத்திற்குப்பின் தற்போது மலையாளத்தில் ‘மிழி’ என்ற படத்தில் நடித்துவரும் அமலாபால் விரைவில் அதை முடித்துவிட்டு ஜோஷி இயக்கும் ‘லைலா ஒ லைலா’ படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். இன்னும் படங்களில் நடிப்பதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதையும் அமலாபால் வெளியிடவில்லை.
இந்த இடைவெளியில் சமீபத்தில் தன் கணவர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள விளம்பரப்படம் ஒன்றில் நடித்திருக்கிறார்.. கணவன் மனைவியானாலும் வேலை என்று வரும்போது அவர் இயக்குனர், நான் நடிகை.. என்றாலும் அவர் இயக்கத்தில் நடிப்பது மட்டும் எனக்கு எப்போதுமே ஸ்பெஷல் தான்” என்கிறார் அமலாபால்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
