Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஐஸ் வாட்டர் குளியல் போட்டார் ஹன்ஷிகா..!

•On August 20, 2014
hansiha
Share

இன்றைக்கு தேதியில் பேஸ்புக்கில் வைரலாக கலக்குவது ஹன்சிகாவின் ஐஸ் வாட்டர் குளியல் வீடியோதான்.. நீங்க நினைக்கிற மாதிரி சினிமா குளியல் இல்லைங்க. ஒரு பக்கெட்ல ஜில்லுன்னு இருக்கிற ஐஸ் வாட்டர் அப்படியே தலையில கொட்டிக்கிற குளியல்தான்.

ஏ.எல்.எஸ் அப்படிங்கிற அமைப்பு நடத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக இந்த ஐஸ் வாட்டர் குளியலை நடத்திய ஹன்சிகா, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மற்றவர்களிடம் இதேபோல செய்யமுடியுமா என பந்தயம் வைத்துள்ளார். இது அந்த அமைப்பிற்கு நிதி உதவி திரட்டுவதற்காகவாம்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.