Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

“ஐட்டம் நம்பர் என்று சொல்லாதீர்கள்” – இனியா காட்டம்

•On September 17, 2014
iniya cut
Share

ஹீரோயினாக அறிமுகமாகி ஒரு சில படங்களில் பரபரப்பாக கதாநாயகியாகவே வலம் வரும்ம் நடிகைகளுக்கு அடுத்தடுத்து தொடர்ந்து வாய்ப்பில்லை என்றால் அவ்வளவுதான்.. உப்புமா பட கம்பெனிகள் கூட தங்கள் படத்தில் குத்துப்பாடலுக்கு ஆடமுடியுமா என வாய் கூசாமல் கேட்க ஆரம்பித்துவிடுவார்கள்.

இனியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. நடனத்தில் கைதேர்ந்தவரான இனியா தனது நடனத்திறமையை வெளிப்படுத்தும் விதமாக தற்போது விமல் நடித்துள்ள ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் சிறப்புத்தோற்றத்தில் ஆடியிருக்கிறார்.

ஒரு பாடலுக்கு ஆடுவதில் இனியாவுக்கு வருத்தம் எதுவும் இல்லை. ஆனால் அதை குத்துப்பாட்டு என்றோ, ஐட்டம் நம்பர் என்றோ சொல்லாதீர்கள்.. அப்படி சொல்வதையே நான் வெறுக்கிறேன்” என தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் இனியா.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.