Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

என்கவுண்டர் சங்கர் பராக்..பராக்..!

•On September 1, 2014
Mahesh-Babu cut
Share

என்கவுண்டர் சங்கர்.. இந்தப்பெயரை எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கிறதே என யோசிக்கிறீர்களா..? அவ்வளவு குழப்பம் உங்களுக்கு வேண்டாம். விக்ரம் நடித்த ‘தில்’ படத்தில் ஆசிஷ் வித்யார்த்தி தான் ‘என்கவுண்டர் சங்கர்’ என்கிற போலீஸ் அதிகாரி கேரக்டரில் மிரட்டல் வில்லனாக நடித்திருந்தார்.

அப்போது ரசிகர்கள் மத்தியில் இந்த பெயர் ரொம்பவே பேமஸ் ஆனது.. இப்போது தெலுங்கில் தான் நடித்துவரும் ‘ஆகடு’ படத்தில் இந்த கேரக்டரின் பெயரிலேயே மிரட்டலான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் ஆந்திர இளவரசன் மகேஷ்பாபு. இதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி உள்ளது.. மிரட்டலான அந்த ட்ரெய்லரை பார்க்க வேண்டுமா..?

இங்கே க்ளிக் பண்ணுங்கள்..
https://www.youtube.com/watch?v=97-wo_g_jew

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.