Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

“உங்கள் குறும்படங்களை அடுத்தவருடன் ஒப்பிட்டு பாருங்கள்” – அமீர் அறிவுரை

•On December 1, 2014
aadhi-bhagavan-website-launch_13577159781
Share

பெங்களூரை சேர்ந்த தமிழரான கரண் வாசுதேவன் என்பவர் ‘மரணத்தின் ஜெகடம்’ எனும் குறும்படத்தை தயாரித்து இசையமைத்து இயக்கியுள்ளார். இந்தப்படத்தை நேற்று முன் தினம் அமீர், பிரவீன் காந்தி, கௌரவ் ஆகிய இயக்குனர்களின் முன்னிலையில் திரையிட்டு காட்டினார்கள்.

படத்தை பார்த்துவிட்டு அமீர் பேசும்போது, உங்கள் முயற்சியை பாராட்டுகிறேன்.. ஆனால் அதேசமயம் உங்கள் குறும்படங்களை வெற்றிபெற்ற மற்ற குறும்படங்களுடன் ஒப்பிட்டு பாருங்கள். நீங்கள் செய்தது என்ன, செய்யத்தவறியது என்ன என்பது தெரியும்.. அதை வைத்து இன்னும் உங்களை செதுக்குங்கள்” என ஆலோசனை வழங்கினார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.