Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இஸ்லாமிய தாய்மார்களை தியேட்டர்களுக்கு வரவழைத்த ‘சலீம்’..!

•On September 5, 2014
salim-movie-1
Share

வீட்டில் சீரியலே கதி என இருக்கும் பெண்கள் தியேட்டருக்கு கிளம்பி வருவது அபூர்வமாகிவிட்ட நிலையில் சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘சலீம்’ படத்திற்கு பெண்கள் ஆர்வமாக அதிக அளவில் வரத்துவங்கி இருப்பது உண்மையிலேயே ஆச்சர்யம் தான்.. அதிலும் சினிமாவா.. வேண்டாம் என ஒதுங்கி நிற்கும் இஸ்லாமிய தாய்மார்களைக்கூட தியேட்டருக்கு வரவழைத்திருக்கிறது ‘சலீம்’.

காரணம் படத்தில் இஸ்லாமியர்களை கௌரவப்படுத்தும் விதமாக வடிவமைக்ப்பட்டிருக்கும் சலீமின் கேரக்டரும், பெண்களை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கும் மனித உருவில் நடமாடும் மிருகங்களின் மீது அவர்களுக்கு உள்ள கோபமும் தான். அதனாலேயே எம்.ஜி என்கிற மினிமம் கியாரண்டி வசூலை வெளியான ஐந்த நாட்களிலேயே வசூலித்துள்ளது சலீம்’.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.