Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இளைய தளபதி விஜய் பட தலைப்பு குறித்து தகவல் கசிந்துள்ளது...

•On June 21, 2017
vijay61
Share
vijay61 தெறி படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் அட்லி இயக்கும் படத்தின் படப்பிடிப்பு துரிதமாக நடந்துவருகிறது. நாளை விஜய்யின் பிறந்த நாள் என்பதால் படத்தின் முதல்பார்வை மற்றும் பெயரை வெளியிட உள்ளனர். ஏப்ரல் 1ஆம் தேதி விஜய் 61 படத்தின் பெயர் மூன்று முகம் என்று படக்குழு அறிவித்தது. ஆனால் ஏப்ரல் ஃபூல் பண்ணவே அப்படி வெளியிட்டதாக விளக்கம் அளித்தது. இந்நிலையில் விஜய் படத்தின் பெயர் மூன்று முகம் இல்லை என்றும் ஏற்கனவே வந்த பழைய படத்தின் பெயர் இல்லை எனவும் படக்குழுவில் இருந்து உறுதியாக தகவல் கசிந்துள்ளது. மிகவும் ஃபிரெஷ்ஷான பெயரை தான் படத்திற்கு வைத்துள்ளனர் என்று போஸ்டர் டிசைன் செய்தவர்கள் கூறியுள்ளனர். ஆனால் படத்தின் பெயரை தெரிந்து கொள்ள நாளை வரை காத்திருக்கத்தான் வேண்டும் இளையதளபதியின் ரசிகர்கள் அனைவரும்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.