இளையதளபதி ரஜினியின் அரசியல் கட்சியில் இணைவாரா...

நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்ட நிலையில் வரும் டிசம்பர் மாதம் 12ஆம் தேதி தன்னுடைய பிறந்த நாளில் அரசியல் கட்சியின் கொடி, சின்னத்தை அறிவிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் விஜய்யும் அவருடைய பிறந்த நாளில் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரஜினியும் விஜய்யும் இணைந்து ஒரே கட்சியை ஆரம்பிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்த கட்சிக்கு தார்மீக அடிப்படையில் கமல்ஹாசன் மற்றும் அஜீத்தும் ஆதரவு தர முன்வந்தூள்ளதகவு கூறப்படுகிறது. ரஜினியுடன், விஜய் இணைந்தால் நாட்டுக்கு நிச்சயம் நல்லது நடக்கும் என்று அவருடைய விவசாய நண்பர்கள் தெரிவித்து கொண்டு வருகின்றனர்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
