இரட்டை வேடத்தில் முதன் முறையாக நயன்தாரா..!

லட்சுமி, மா, எச்சரிக்கை உள்ளிட்ட படங்களின் இயக்குனர் சர்ஜூன்.இவர் இயக்கிய லட்சுமி திரைப்படம் பலத்த சர்ச்சைக்குள்ளானது. இருப்பினும் அதன் பிறகு இவர் இயக்கிய எச்சரிக்கை உள்ளிட்ட படங்களும் வெளிவந்தன பெரிய வெற்றியை அந்த படங்கள் எதுவும் பெறவில்லை.
இந்நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் எனும் பெயரை கொண்ட நயன் தாரா வை வைத்து படம் ஒன்றை இயக்கி வருகிறார் சர்ஜூன். இப்படத்திற்கு ஐரா என்று புதிதாக பெயரிடப்பட்டுள்ளது, வரும் கிறிஸ்துமஸ் அன்று இப்படம் வெளியிடப்படுகிறது.
இந்த தகவலை விக்னேஷ் சிவன் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார், “ஐரா” என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப்படத்தில் முதன்முறையாக நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கிறார்




Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
