Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இன்று மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டம்: மதுரை...

•On May 8, 2017
Therottam
Share
Therottam மதுரையில் சித்திரைத் திருவிழா இரண்டு கட்டமாக நடப்பது வழக்கம். முதலில் மீனாட்சி அம்மன் கோயில், அம்மன் மற்றும் சிவ பெருமானி 10 நாள் பவனி, மீனாட்சி அம்மன் திருமணம், அதன் மறுநாள் தேரோட்டம் என ஒரு பகுதியாகவும். மற்றொரு பகுதியில் அழகர் மலையான் மதுரை நகருக்கு வருதல், வைகை ஆற்றில் எழுந்தருளுதல், 10 அவதாரங்களை எடுத்தல் பின் மீண்டும் அழகர் கோயில் திரும்புதல் என மதுரையே கலைகட்டும் அளவுக்கு மிக சிறப்பாக நடைப்பெறும். நேற்று மீனாட்சி அம்மன் திருமணம் நடந்த நிலையில், இன்று தேரோட்டம் நடைப்பெற்றது. நான்கு மாசி வீதிகளை ஆடி அசைந்து வரும் அந்த இரண்டு தேர்கள் பார்க்க, பக்தர்களை பக்தி பரவசம் ஏற்படுத்தியது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.