இன்று அதிமுக இணைப்பு? என்ன வாகிறார் பன்னீர்செல்வம்??

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னால் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் இன்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பகல் 12 மணிக்கு சந்திக்க உள்ளனர். அதிமுக அணிகள் இணைப்பு குறித்து செய்தி வெளியாகும் என தெரிகிறது.
ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அணிகள் இணைந்த பிறகு துணை முதல்வராக பன்னீர்செல்வமும் அமைச்சராக மாஃபா பண்டியரஜனும் பதவியேற்பார்கள் என தெரிகிறது. அமைச்சரவை இன்றே விரிவாக்கம் செய்யப்படும் என எதிர்ப்பர்க்கப்டுகிறது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
